யாழ்ப்பாணம் : இலங்கையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டில் அதிபருக்கு தான் அதிக செல்வாக்கு என்றாலும், நாட்டில் சட்ட திருத்தங்களை கொண்டு வர நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டியது அவசியம். இலங்கையில் உள்ள 225 இடங்களில் மக்கள் தேர்வு செய்யும் 196 இடங்களில் அதிக இடங்களை புதிய அரசாங்கம் பெற வேண்டும். ஏற்கனவே 4 எம்பிகளை மட்டுமே கொண்டிருந்த தேசிய மக்கள் கட்சி இந்த முறை அதிக தொகுதிகளை […]
டெல்லி : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார். இதற்காக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். இன்று காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனிலிருந்து பிரதமரை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு தேவையான முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைக்க உள்ளார் என்று கூறப்பட்டது. சென்னை […]
சமீப காலமாகவே இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், அவரகளது உடைமைகள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்தல் போன்ற அத்துமீரகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்க்கு, தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு தழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுமுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைப்பு! இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக மீனவர்கள் […]
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இன்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. அப்போது, இலங்கை, காரை நகர் தென்கிழக்கு கோவளம் அருகே இலநகை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் பிற்பகல் 2-4 மணிக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை தற்போது காரைநகர் கடற்படை […]
இலங்கையில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும் இதே போல எல்லை தாண்டினால் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 27ஆம் தேதி மீன்பிடித்து கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவு […]
நமது நாட்டு கடற்படையினரே, நமது மீனவர்களை சுட்டது வருத்தமளிக்கிறது. இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்கள் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் இது ஏற்படுத்தும். என முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று நள்ளிரவில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துவந்த மயிலாடுதுறை மீனவர்களை சந்தேகத்தின் பேரில் எச்சரிப்பதற்காக இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் வீரவேல் என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. குண்டடிபட்ட […]
நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக படகு நின்றதாலும், அதனை முன்னேறவிடாமல் தடுக்கவே படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கடலோர காவல்படையினர் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது . நேற்று நள்ளிரவு மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் . இந்த துப்பாக்கி சூட்டில் வீரவேல் எனும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் குண்டடி பட்டு காயமுற்றார். இவருக்கு ராமநாதபுரத்தில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, துப்பாக்கி குண்டை அகற்றுவதற்கும், […]
எல்லை தாண்டி மீனவர்கள் மீன் பிடித்ததாகவும், அதனை எச்சரிக்க படகை நோக்கி இந்திய காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக தமிழக மீனவர் வீரவேல் மீது குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது . மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். நேற்று அவர்கள் கோடியக்கரை […]
கடந்த 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட, தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை ராணுவம் கைது செய்வது தொடர்கதையாகி தான் வருகிறது. அப்படிதான், அண்மையில், இந்த மாதம் (செப்டம்பர்) 6ஆம் தேதி, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக, தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் […]
இலங்கை, முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் , குறிப்பாக, நாகை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது. தற்போதும், அதே போல, நாகபட்டினம் பகுதி மீனவர்கள், இலங்கை எல்லையில் உள்ள முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் […]
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்… நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 2படகுகளுடன் மீன்பிடிக்க சென்ற 12 தமிழக மீனவர்கள் இந்திய பெருங்கடலில் உள்ள நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். அதேபோல் 84 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்க பட்டனர். அவர்களை விடுவிக்ககோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக மீனவர்கள் 84 பேரையும் அவர்களின் 159 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும கூறி வலியுறித்து கடிதம் எழுதியுள்ளார். source : dinasuvadu.com