விவசாயம்: தமிழக விவசாயத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழக விவசாயத்துறையில் உழவர் நலன் சார்ந்த வேளாண் தொழில்நுட்ப ஆய்வுகள், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக வேளாண்துறை குழுவினர் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணம் குறித்து தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கேற்ப வேளாண்மை […]
இயற்கை வேளாண்மை செய்ய விரும்புவோர் பார்க்க வேண்டிய பண்ணை! இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் கனவுகள், தற்போதுதான் மெல்ல மெல்ல நனவாகி வருகின்றன. அதற்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பது திருவள்ளூர் அருகே, அரக்கோணம் சாலையில் உள்ள லியோ இயற்கை சுயசார்பு பண்ணை. இப்பண்ணையானது சுமார் 200 ஏக்கர் சுற்றளவில் அமைந்துள்ளது. காற்று, சூரியசக்தி தவிர வெளியிலிருந்து எதுவும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. இப்பண்ணையில் 17 வகை மாமரங்கள், நெல்லி, சப்போட்டா, மாதுளை, வாழை என பல வகை பழ மரங்கள் […]
திமுக செயல்தலைவரும், எதிகட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் அளித்த பெட்டியில், பெரும்பான்மை இல்லாத அரசு தமிழக விவசாயிகளை கவனிக்க வில்லை என குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், ‘பெரும்பான்மை இல்லாத அரசானது, மத்திய பாஜக அரசால் இயங்குகிறது. தமிழக விவசாயிகலின் போராட்டங்களை பற்றி கவலையில்லாமல் மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுகிறது. இப்படியே போனால் தமிழக விவசாயிகளின் நிலைமை கேவிகுறியாக போகும்’ என குற்றம் சாட்டினார். source : dinasuvadu.com