அண்ணாமலை vs தங்கம் தென்னரசு! தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு? இந்தியாவின் கடன் எவ்வளவு? தமிழ்நாட்டின் கடன் குறித்து அண்ணாமலையும், இந்தியாவின் கடன் குறித்து அமைச்சர் தங்கள் தென்னரசுவும் தங்கள் விமர்சனங்களை மாறி மாறி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.