தமிழகத்தில் இன்று கொரோனாவால் 31,892 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர் 288 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்: 31,892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 15,31,377 ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 6,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 288 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,056 ஆக அதிகரித்துள்ளது, மேலும் கொரோனாவால் […]