Tag: Tamilnadu chief minister Edappadi palanisamy

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வரிடம் பிரதமர் தீவிர ஆலோசனை!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை இந்தியாவில் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. அதுவரை மக்கள் அத்யாவசிய தேவைகள் தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து தமிழகத்தில் ஏற்கனவே தமிழக முதல்வர் மார்ச் 31 வரை அமல்படுத்தியிருந்த 144 தடை பிரதமர் கூறியதுபோல ஏப்ரல் 14ஆம் தேதி வரை தொடரும் என அறிவித்தார். […]

edapadi palanisamy 3 Min Read
Default Image

பிற மாநிலங்களில் தமிழை 3வது பயிற்று மொழியாக்க வேண்டும்-பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கோரிக்கை

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது. இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தமிழகத்தில் 3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு […]

#ADMK 3 Min Read
Default Image