“தமிழகத்தில் அதிமுக ஆளும் திமுக வாழும்”- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
தமிழகத்தில் அதிமுக ஆளும், திமுக வாழும் என செய்தியாளர் சந்திப்பில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக கட்சி விழாவில் பங்கேற்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவரிடம், பாஜகக்கு பின்னால்தான் அதிமுக இயங்குகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர். ஆமாம் என தெரிவித்தார். மேலும், மத்திய அரசுக்கு பின்னால்தான் மாநில அரசு இயங்குகிறதாகவும், தமிழகத்தில் அதிமுகவே ஆளும் இயக்கம் என்றார். அதுமட்டுமின்றி, அவரிடம் […]