நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 குழுக்களை அமைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின் மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தேர்தலுக்கான பணியில் தலைமை தேர்தல் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் ஒருபக்கம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், […]
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பவள விழாவை முடித்து விட்டு, தற்போது தமிழக பாஜக அலுவலகத்திற்கு சென்றுள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா. இன்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது பவளவிழா ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். காலையில் இந்தியா சிமெண்ட்ஸ் விழாவை முடித்து கொண்டு தற்போது சென்னையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார் . அங்கு அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் […]
என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மீது PFI அமைப்பினர் திட்டமிட்டு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.- பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றசாட்டு. தமிழகத்தில் சமீப நாட்களில் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஒரு சில ஊர்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வீடுகளில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசும் சம்பங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை கைது […]
பாஜக தலைவர்கள், தொண்டர்கள் 2-3 மாதங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக கோவை, கன்னியாகுமரி பகுதியில் செயல்பட்டு வரும் பாஜகவினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். – ஆடியோ வழியாக பாஜகவினர்களுக்கு தமிழக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கடந்த வாரம் என்.ஐ.ஏ எனும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய சோதனையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் அங்கங்கே […]
பாஜக கட்சியை சேர்ந்த திரை பிரபலம் எஸ்.வி.சேகருக்கு நேற்று பிறந்த நாள். நேற்று திருக்கடையூரில் குடும்பத்தாருடன் தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழக பாஜக கட்சியை சேர்ந்த சேர்ந்தவரும் திரைப்படப் பிரபலமான எஸ்.வி.சேகர் அவர்களுக்கு நேற்று பிறந்தநாள். அதனை கொண்டாடும் விதமாக திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பல அரசியல் கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது, ‘ தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் […]