சென்னை: தமிழக சட்டசபை இன்று (டிச.9) கூடுகிறது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், அண்மையில் உயிரிழந்த தலைவர்கள், ஆளுமைகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. 2024-25 ஆம் ஆண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதாவது, அரசுக்கு இந்த நிதியாண்டில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகள் குறித்து சபையில் விவாதிக்கப்பட்டு, துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. குறிப்பாக, மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் இக்கூட்டத்தில் தீர்மானம் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முதல் 22ஆம் தேதி வரை பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற இருக்கிறதயது. கடைசி நாள் முதல்வர் ஸ்டாலின் உரையுடன் கூட்டத் தொடர் நிறைவடையும். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு, தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பார். இந்நிலையில், இந்த ஆண்டின் 2ஆவது கூட்டத்தொடர், இன்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டது. அப்போது, மறைந்த திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, குவைத் […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ம் தேதியே தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை வருகின்ற ஜுன் 24ஆம் தேதி அன்று கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், 24-ஆம் தேதிக்கு பதிலாக 4 நாள்கள் முன்னதாக, (அதாவது) ஜுன் 20-ல் சட்டப்பேரவையை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்து. சென்னையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் […]
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டம், 2024-ஆம் ஆண்டு இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த பின், தொடர்ந்து மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் வெளிப்பாடாக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் (40\40) வெற்றி கனியாக மாறியுள்ளது. இந்நிலையில், வெற்றி பெற்ற கையோடு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்பொழுது அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]
சட்டப்பேரவையில் இருக்கை மாற்றியதில் எந்த வருத்தமும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு 2வது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை அடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகர் மறுபரிசீலனை செய்து உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்ததை அடுத்து 2022ஆம் ஆண்டு ஓபிஎஸ் கட்சியில் […]
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்றைய கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழக அரசு கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமல் அதனை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நாளே பரபரப்பானது. இன்று இரண்டாம் நாள் மற்றும் நாளை மூன்றாம் நாளில் ஆளுநர் உரையின் கீழ் விவாதம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி பதிலுரை நிகழ உள்ளது.அதற்கடுத்து தமிழக பொது […]
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவிதத்தர். நேற்று முன் தினம் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை இன்று மூன்றாவது நாளில் நிறைவு பெற்றுள்ளது. முதல் நாள் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர் அதன்பின்னர், நேற்று இரண்டாம் நாள் கூட்டத்தொடர் ஆரம்பத்திலேயே இபிஎஸ் தரப்பினர், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டனர். அதன் […]
நேற்று முன்தினம் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி முதல் நாள் இரங்கல் கூட்டத்தொடர் நடைபெற்றது. நேற்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை ஆகியவை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதே போல நேற்று ஹிந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே போல எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பான பிரச்சனை காரணாமாக வெளிநடப்பு செய்தனர் அதன் […]
சட்டப்பேரவை நேற்று இரங்கல் தீர்மானங்களுடன் நிறைவடைந்த நிலையில், இன்று, இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டம் அதிமுகவினர் அமளி, இரண்டு விசாரணை கமிஷன் அறிக்கைகள், ஹிந்தி எதிர்ப்பு தீர்மானம் உள்ளிட்ட நிகழ்வுகளோடு நிறைவடைந்துள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முதல் நாள் தொடங்கி, இரங்கல் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. காலை இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க மூத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தும், கடைசி வரையில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள உண்மை தன்மையை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது . அந்த அறிக்கையில் இருந்து பல்வேறு […]
ஜெயலலிலதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கல், தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அறிக்கை தாக்கல். அதன் மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெறும் என பயந்து தான் இபிஎஸ் தரப்பினர் வெளிநடப்பு செய்கிறார்கள். என தமிழக அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார். தமிழக சட்டபேரவை நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாள் கூட்டத்தை புறக்கணித்த இபிஎஸ் இன்று அவரது ஆதர்வாளர்களோடு கலந்து கொண்டார். கலந்துகொண்டது முதலே, எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக தொடர் அமளி சட்டப்பேரவையில் நடந்தது. இதனை தொடர்ந்து, […]
1988, 1989 இல் நடந்தமாதிரி இன்றைய சட்டப்பேரவையில் நடக்காது. இந்தி திணிப்பு மசோதவை கண்டு பயந்து விட்டீர்கள். யாருக்காகவோ கட்டுப்பட்டு இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்ற நோக்கத்தோடு அமளியில் ஈடுபடுகிறீர்கள். – என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார். தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய பேரவையை புறக்கணித்த இபிஎஸ் தரப்பினர், இன்று, எதிர்கட்சி தலைவரான இபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வந்துள்ளார். அதே போல, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் […]
“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” ”இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை இலங்கை கடற்படையால் தடுக்க முடியவில்லை” மேலும் அப்படி எல்லையை மீறி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து கடுமையான தண்டனைகளை வழங்க இலங்கை அரசு உத்தரவிட வேண்டும் என வடக்கு மாகாண எம்.பி சரவணபவன் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி மற்றும் முதலமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்,ஆகிய இருவரும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை நீதிபதியின் முன்வைத்தனர். மேலும், திமுக […]