நடிகர் நாகார்ஜூனா, நடிகை அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓம் நமோ வெங்கடேசாயா’. படம் ‘அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. படத்தின் சினிமா விமர்சனம். திருமலையில் நடந்த உண்மை சம்பவம், இது. வெங்கடேச பெருமாளின் அருள் பெற்ற தீவிர பக்தர், ராமா. அவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார், கோவில் நிர்வாக அதிகாரி. வெளியில் தள்ளப்பட்ட ராமா பசி, தூக்கம் மறந்து வெங்கடேச பெருமாளின் நாமத்தையே சொல்லிக் […]