Tag: TamilMaanilaCongress

#ElectionBreaking: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு.!

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாமக, பாஜக மற்றும் சிறிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி, தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலே வெளியிடப்பட்டது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று […]

AIADMKAlliance 3 Min Read
Default Image

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு முழு ஆதரவு – ஜி.கே.வாசன் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா ,தற்போதைய முதலமைச்சர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக […]

GKVasan 5 Min Read
Default Image