Tag: tamilfoods

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்! நீண்ட நாள் வாழ ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்!

நாம் நிம்மதியாக, சந்தோசமாக வாழ்வதற்கு நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.  இந்நிலையில், 1948ஆம் ஆண்டு, உலக சுகாதார மையம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் உலக சுகாதார தினமாகக் கொண்டாடி வருகிறோம். நமது முன்னோர்களின் உணவு பழக்கம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரம் தான் அவர்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு காரணமாக அமைந்தது.  ஆனால், இன்றைய தலைமுறையினர் தமிழ் உணவு கலாச்சாரங்களை […]

fastfood 3 Min Read
Default Image