2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதல் தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் -மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிவருகிறது. இந்த போட்டியானது, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் தடுமாறிய டு பிளெஸ்ஸிஸ் 6 ரன்னில் அவுட் […]