நடிகை மறைந்த பிறகு அவரை பற்றி இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத விஷயங்களை பிரபலங்கள் கூறி வருகின்றனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று அவரது கணவர் போனி கபூர் நிறைய பிராத்தனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் அமீர்கான் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை காதலித்துள்ளாராம். இதுகுறித்து அவர் பேசுகையில், போட்டோ ஷுட்டில் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஸ்ரீதேவிக்கு முன்பு செல்லவில்லை என்றால் நான் அவரை காதலிக்கும் விஷயம் அவருக்கு தெரிந்துவிடுமே என்று பயமாக […]