Election2024 : இன்று வேட்புமனுத்தாக்கல் செய்த போது எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள் சிலர் தங்கள் அன்பை சக வேட்பாளர்களிடம் வெளிப்படுத்தினர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி மார்ச் 27 என்பதாலும், இன்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதாலும் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்று வெகு தீவிரமாக நடைபெற்றது. இதனால் பல்வேறு கட்சியினர் ஒரே நேரத்தில் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகம் சென்றதால் வடசென்னை, நீலகிரி போன்ற பல்வேறு இடங்களில் சலசலப்பு […]
நேபாளுக்கு புனித யாத்திரை சென்றவர்களை மீட்க வேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், நேபாளில் உள்ள முக்திநாத் கோவிலுக்கு இந்த மாதம் 11-ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் இருந்து 24 பேர் புனித யாத்திரை சென்றனர்.தற்போது அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 23-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே இவர்களும் இவர்களைப் போல பலரும் அங்கு சென்று வீடு […]