ஜெர்மன் ஷெப்பர்ட் இன பெண் நாய் அண்மையில் 8 குட்டிகளை ஈன்றது. அதில், ஒரு நாய்க்குட்டி பச்சை நிறத்தில் பிறந்துள்ளது. அந்த குட்டிக்கு ஹல்க் என உரிமையாளர்கள் பெயரிட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஹால்ட் கவுண்டி எனும் ஊரை சேர்ந்தவர் சனா ஸ்டேமி. இவர் ஜெர்மன் ஷெப்பர்ட் இன பெண் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு ஜிப்ஸி எனும் பெயர் வைத்துள்ளனர். இந்த நாய் அண்மையில் கருவுற்று 8 நாய்க்குட்டிகளை […]
ரோமானியர்கள் காலத்தில் இருந்த கோழி முட்டை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு. கண்டுபிடிக்கப்பட்ட 4 முட்டைகளில் 3 உடைந்துஇவிட்டது. 1 மட்டும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், பக்கிங்ஹாம்ஷையரின் அய்லெஸ்பரி எனுமிடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழங்கால பொருட்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வந்தனர். அப்போது அவர்களுக்கு ஓர் குழியில் நீர் உள்ள இடத்தில் நான்கு கோழி முட்டைகள் கிடைத்தன. அவைகள் 1,700 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த முட்டை ரோமானியர்கள் காலத்தில் புழங்கப்பட்ட கோழிமுட்டை என […]
இங்கிலாந்து நாட்டில் ஒரு ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு பார்த்து சொன்னால் போதும். அதுதான் வேலை. அதற்கு இந்திய மதிப்பில் 9 ஆயிரம் சம்பளம். தங்குமிடம் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கிராஸ்மியர் மாகாணத்தில் டாபோடில் எனும் ஹோட்டலில் தான் இந்த வேலை. இந்த வேலைக்கு தற்போது ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கு வருபவர்கள் அந்த ஹோட்டலில் தயாரிக்கப்படும் தேனீர், காபி, ஸ்நாக்ஸ், ஐஸ்க்ரீம் , மற்ற ஜூஸ் வகைகளை […]
கின்னஸ் புத்தகத்தில் ஒவ்வொருவரும் இடம்பிடிபிடிப்பதற்காக விதவிதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வேளையில் தற்போது புதுவிதமான முயற்சியாக சீனாவில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லட்சம் அமெரிக்க டாலர் ( 8 கோடியே 52 லட்சத்து 30 ஆயிரம் ருபாய் ) மதிப்பில் சீனாவில் ஒரு வெஸ்டர்ன் கழிப்பறை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையானது சீனாவில் நடைபெற்ற ஒரு வர்த்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 40 ஆயிரம் வைர கற்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் இன்னொரு பொருளாக […]
தாய்லாந்தில் ஒரு நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்துவிட்டது. அதனை காப்பாற்ற போராடிய 5 யானைகளும் நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்துவிட்டன. மேலும் இரு யானைகள் மீட்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் உள்ள கா யே பகுதில் உள்ளது அந்த உயிரியல் பூங்கா. அந்த பூங்காவில் நரக வீழ்ச்சி என கூறப்படும் ஹா நரேக் எனும் பிரமாண்ட நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. அதில் ஒரு குட்டியானை ஒன்று தவறி விழுந்துவிட்டது. இதனை பார்த்த மற்ற யானைகள் அந்த யானையை […]
கச்சா எண்ணெய் உற்பத்தியில் சமபாதித்து வந்த சவுதி அரேபிய அரசு, தற்போது சுற்றுலா துறையிலும் பணம் சம்பாதிக்க சவூதி அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதற்கென பல நாடுகள் சவுதியில் சுற்றி பார்க்க விசா தர அனுமதித்துள்ளது. இதற்க்கு முன்னர் ஒரு ஆணும் பெண்ணும் சவுதி விடுதியில் தங்கவேண்டும் என்றால், திருமண சான்று காண்பிக்க வேண்டும். ஆனால், இனி அந்த விதிமுறை இல்லை. திருமணம் ஆகாமலும் இனி சவுதி அறையில் ஒன்றாக தங்கலாம். அதேபோல, பெண்களும் […]
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக நடிகைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகை அஸ்சா மைகா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாடா கபின், ரேச்சல் கான், மேரி பிலிமெய்ன் சோனியா ரோலண்ட், அசா சைலா, பெர்மைன் ரிச்சர்ட் உள்ளிட்ட 16 நடிகைகள் பங்கேற்றனர். கடந்த இருபது வருடங்களில் இதுபோன்ற இனவெறி சம்பங்கள் நடைபெற்றதில்லை என்றும் அவர்கள் புகார் கூறினார். இனவெறி இன்றி நிகழ்ச்சியை நடத்த வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். ஏற்கனவே பாலின சமத்துவம் […]
சீனாவில் திமிங்கலம் ஒன்று குழந்தையை முத்தமிட, அந்தக் குழந்தை பயத்தில் வீறிட்டு அழுத வீடியோ வெளியாகி உள்ளது. ஷாங்காய் மாகாணத்தில் உள்ள சான்பெங்க் ((Chanfeng)) என்ற கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சிக் கூடத்தில் பல்வேறு உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், தனது குழந்தைக்கு திமிங்கலம் முத்தமிட வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தி உள்ளார். இதையடுத்து காட்சிக் கூடத்தின் உதவியாளர் துணையுடன் பெலுகா திமிங்கலத்தை ((Beluga Whale)) அழைத்து குழந்தைக்கு முத்தமிட வைத்தார். இதனை […]