இனி நீங்கள் கணினி மூலம் இன்ஸ்டாகிராமில் சாட் செய்யலாம். விண்டோஸ் ஸ்டார், குரோம், பயர் பாக்ஸ் போன்றவற்றில் இந்த சேவையை பயன்படுத்தலாம். பேஸ்புக்கை தவிர்த்து, மக்கள் அதிமாக உபயோகிக்கும் செயலி, இன்ஸ்டாகிராம். இந்த செயலி மூலம் பலரும் தங்களின் புகைப்படங்கள், செய்திகள், வேடிக்கை விடீயோக்கள், என பலவற்றையும் பதிவு செய்து வந்தனர். இதுமட்டுமின்றி, இதில் டிஎம் (DM) என்ற சேவை உள்ளது. இந்த சேவை மூலம் நாம் நமது நண்பர்களுடன் சாட் செய்யலாம். மேலும் இதன்மூலம் நமது […]
உலகம் முழுவதும் பலகோடி பயனர்களால் உபயோகப்படுத்தப்படும் செயலி வாட்சாப். இந்த செயலியில் தற்போது புதிய கால் வெயிட்டிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பலகோடி ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செட்டிங் செயலி வாட்சாப். இந்த செயலி முதலில் செட்டிங் செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு, பல புதிய அப்டேட் ரிலீசாகி வருகிறது. அதன் படி இந்த வாட்சாப் மூலம் கால் செய்யும் வசதி 4 […]
வாட்ஸ்அப் நிறுவனமானது அவ்வப்போது தங்களது பயணர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு இயங்குதள வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி. குரூப் பிரைவசி என பல அம்சங்களை வெளியிட்டு இருந்தது. தற்போது புதிய வசதியாக ஆப்பிள் IOS இயங்குதளத்தில் வாட்ஸப் வெர்ஷன் 2.19.120 இயங்குதளத்தில் பார்வையற்றவர்களும் பயன்படுத்துகையில்பிரைல் கீபோர்டு மேலும், கால் வெயிட்டிங் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால் வெயிட்டிங் சேவையானது நாம் […]
WhatsApp-ல் தற்போது கைரேகை என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது அதே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப்பை பல மொபைல் போன்களில் பயன்பாட்டைப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும். தற்போது, வாட்ஸ்அப் ஒரு தொலைபேசியில் ஒரு கணக்கை மட்டுமே இயக்க முடியும். மேலும் பயனர்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் தங்கள் கணக்கை அடிக்கடி மாற்றுவதினால் பயனர்கள் உள்ளை நுழைவதற்கு கூடுதல் விவரங்களை சரிபார்க்க பதிவுக் குறியீட்டைக் கேட்கிறது. app lock automatically மற்றும் அவர்களின் கைரேகையால் மட்டுமே திறக்க முடியும் என்ற […]
வாட்ஸ் ஆப் பயனாளிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை இருந்த பின்கர் ப்ரின்ட் அன்லாக் அப்டேட், தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், பயனாளர்கள் தங்களின் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் பின்கர் ப்ரின்ட் மூலம் அன்லாக் செய்யலாம். மேலும், ஐ-போன் பயனாளிகள், தங்களின் பேஸ் லாக் மூலம் பயன்படுத்த முடியும். எப்படி இதனை செயல்படுத்த முடியும்? உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள். அதில் பிரைவசி (privacy)யை தேர்வு செய்யுங்கள். பின்னர் பின்கர் ப்ரின்ட் லாக் என்ற வசதி இருக்கும். […]
பல கோடி பயணளர்களை கொண்டு பிரமாண்டமாக இயங்கி வருகிறது. இந்த பேஸ்புக் தற்போது தனது மெசஞ்சரில் புதிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. இந்த சோதனை அமெரிக்காவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயணர்களின் வரவேற்பை பார்த்த பிறகுதான் அடுத்தடுத்த மற்ற நாடுகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் ஆனது, கருப்பு நிற அல்லது டார்க் நிற பின்புலத்துடனும், இருக்கும். இந்த மேம்படுத்தப்பட்ட செயலி மூலம் போன் சார்ஜ் மற்றும் டேட்டா குறைவாக பயன்படுத்தப்படும். […]
கூகுள் ப்ளே ஸ்டோரில் பயணர்களுக்கு தேவையான பல விதமான ஆப்கள் கிடைக்கும். பல விதமான விளையாட்டுகள், கற்றல் ஆப்கள், வீடியோக்களுக்காக, பொழுதுபோக்கிற்காக என பல விதமாக ப்ளே ஸ்டோர் ஆப்களை தருகிறது. இந்த பயணர்களுக்கு பரிசு வழங்கும் படி புதிய ஆஃபரை கூகுள் அறிவித்துள்ளது. இதன்படி, அதிகமான ஆப்களை பயன்படுத்தும் குறிப்பிட்ட கூகுள் தேர்வு செய்த பயணர்களுக்கு மட்டும் ப்ளே ஸ்டோரில் மஞ்சள் நிற பட்டையுடன் ஒரு கூப்பன் இருக்கும் அந்த கூப்பனை, ப்ளே ஸடோரில் ஒரு […]
சீனாவை சேர்ந்த முன்னனி போன் நிறுவனமான ஜியோனி நிறுவனமானது, 2013ஆம் ஆண்டு முதல் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த டிசம்பர் முதல் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை அதன் கடன் நிலுவை தொகை மட்டுமே, 20,300 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் சூதாட்டத்தில் பெரும் பணத்தை இழந்தது என கூறப்பட்டு வருகிறது. இந்த கடன் தொகை மற்றும் சூதாட்ட புகார் பற்றி, அதன் தலைவர் கூறுகையில் , ஜியோனி நிறுவனம் அதிகமான கடன் பெற்றிருப்பது உண்மைதான். […]
ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இருக்கும் நிறுவனமான கூல்பேட் நிறுவனம் தற்போது புதிய மூன்று மாடல்களை களமிறங்கியுள்ளது. அந்த மாடல்கள், கூல்பேட் மெகா 5, கூல்பேட் மெகா 5சி, கூல்பேட் மெகா 5எம் என புதிய மாடல்களை ஸ்மார்ட் போன் சந்தையில் களமிறங்கியுள்ளது. கூல்பேட் மெகா 5 மாடலானது, 6,999/- ருபாய் எனவும், கூல்பேட் மெகா 5சி மாடல் 4,499 ருபாய் எனவும், கூல்பேட் மெகா 5எம் 3,999/- ருபாய் எனவும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூல்பேட் மெகா […]
இந்தியாவில் ஜியோ நெட்வொர்க்கின் ஆதிக்கம் தொடங்கிய பிறகு எம்என்பி மூலம் மற்ற நெட்வொர்க்கிற்கு மாறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் மற்ற நெட்வொர்க்கின் லாபம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற முக்கிய நெட்வொர்க் நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்சம் தொகையை ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங்கை கட் செய்யும் முடிவில் இருந்தது. இதனை எதிர்த்து பல வழக்குகள் போடப்பட்டது. இதனால் பல அதிரடி உத்தரவுகளை ட்ராய் கூறி வருகிறது. இதில் முக்கிமானது, குறைந்தபட்ச ரீசார்ச் […]
உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் நம்நாடு உள்ளது. ஆதலால் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிமாக உள்ளது. அதில் இன்டெர்நெட், வீடியோ, கேம்ஸ் என பல விதமாக நேரத்தை ஸ்மார்ட் போன்களில் செலவிடுகின்றனர். இதனை குறித்து உலகளவில் ஓர் ஆய்வு நணத்தப்பட்டது. அதில் பப்ஜி போன்ற வீடியோ கேம்களை விளையாடுவோரின் எண்ணிக்கையையும் நேரத்தையும் கணக்கிட்டது. அதில் இந்தியாவில் ஸ்மார்ட் போன் கேம் விளையாடுவதில் இந்தியர்கள் சராசரியாக 1 மணிநேரம் செலவிடுகின்றனர். அதேபோல யூ-டியுப், நெட்ப்ளிக்ஸ் […]
இந்த போட்டி உண்மைதான். இந்த அறிவிப்பை வெளியிட்டது வைட்டமினவாட்டர் என்ற நிறுவனம் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், ஒருவர் ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட் போன், டேப்லெட், என ஏதையும் பயன்படுத்த கூடாது. அதற்க்கு பதிலாக 1990 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பியூச்சர் போன் வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்துகொள்ள #nophoneforayear என்ற ஹேஸ்டேகை தங்களது டிவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட வேண்டும்.இதனை பார்த்து, அந்நிறுவனம் உங்களை தொடர்புகொள்ளும். இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் போட்டியின் […]
நாம் ஒரு மொபைல் அல்லது வேறு எதுவும் ஆன்லைனில் வாங்க வேண்டும் என்றால் எந்த ஆப்பில் விலை குறைவாக இருக்கும் என அனைத்து ஆப்களையும் சோதித்து பார்த்தபிறகு தான் வாங்க முடியும். அதனை எளிதாக்க கூகுள் தற்போது ஓர் வழியை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செய்துள்ளது. அதில் ஒன்றாக தற்போது ஷாப்பிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால், நாம் தேடும் பொருள் மற்ற வெப்சைட்களில் என்ன விலை வைத்துளளது என […]
கூகுள் நிறுவனமானது வருடா வருடம் கூகுள் ஆப்களில் சிறந்து விளங்கும் ஆப், திரைப்படம், புத்தகம் என பல விருதுகளை கொடுக்கும் அந்த வகையில் 2018-இல் சிறந்து விளங்கியவைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் சிறந்த ஆப்பாக தேர்வு செய்யப்பட்டது ஓர் கல்வி ஆப் ஆகும்.அது, ட்ராப் செயலி ஆகும் இந்த ஆப் 30 மொழிகள் கற்க உதவுகிறது. இந்த மொழிகள் கற்கும் ஆப்பை 1 மில்லியன் பயனர்கள் உபயோகப்டுத்துகின்றனர். சிறந்த டிவி ஆப்பாக யு-டியூப் […]
ரோபோ தற்போது அணைத்து துறையிலும், முத்திரை முத்திரை பதித்து வருகிறது. ஹோட்டல், தொழிற்சாலை என முக்கிய துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது இந்த ரோபோக்களின் பங்களிப்பு மருத்துவத்துறை வரை சென்றுள்ளது. டெலி ரோபோடிக் மற்றும் அதிவேக இன்டர்நெட் வேகம் இவற்றை பயன்படடுத்தி குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த ஒருவர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். இவருக்கு சிகிச்சை அளிக்க இருந்த மருத்துவர் மருத்துவமனையிலிருந்து 32கிமீ தூரத்தில் இருந்துள்ளார். இவர் […]
ஆதார் எண் என்பது தற்போது பல இடங்களில் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இது முக்கிய ஆதாரமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் மொபைல் எண், வங்கி கணக்கு , அரசின் பல திட்டங்கள் என பலவற்றிற்கு ஆதார் ஆதாரம முக்கியமாக பார்க்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. இதில் தனி மனித உரிமை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை. இதன் அடிப்படையில் ஆதார் தனியார் நிறுவனங்கள் கூட கட்டாயமாக கேட்டபதை வழக்காக உச்சநீதிமன்றம் விசாரித்தது. […]
இந்திய தொலைதொடர்பு கட்டுபாட்டுதுறையான (TRAI) சமீப்த்தில் ஓர் அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி, மாதம்.குறைந்தபட்சம் குறிப்பிட்ட தொகையை ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தியுள்ளதாக வந்த புகாரின் பெயரில், இனி அந்த.மாதிரி முன்னறிவிப்பின்றி செய்யகூடாது என்றும், இன்கம்மிங்கை கட் செய்யும் முன் 75 நாட்களுக்கு முன்னரே எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியது. இன்று பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் புதிய ஆஃபர்கள் அறிவித்துள்ளன. அதன்படி, பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு 299 ரூபாய்கு […]
பேஸ்புக்கின் தற்போது வளர்ந்து வரும் மற்றொரு நிறுவனம் இன்ஸ்டாகினாம். இதன் வருமானம் தற்போது அதிகரித்துள்ளதால் அதன் மீது தனிகவனம் செலுத்த.பேஸ்புக் முடிவெடித்துள்ளது. இதனால் இன்ஸ்டாகிராம் தற்போது புதிய அப்டேட்களை கொண்டுவந்துள்ளது. இன்ஸ்டாகிராம் தங்களது பக்கத்தை மேம்மடுத்தியுள்ளது. அதாவது பயணர்கள் தங்களது நெருங்கிய வட்டத்திற்குள் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துகொள்ள முடியும். அதனை நண்பர்கள் வட்டத்திற்குள் இருப்பவர்கள் மட்டும் பார்க்க முடியும். நீங்கள் ஒருவருடைய நெருக்கமான நண்பர்கள் லிஸ்ட்டில் இருந்தால் அவர்களுடைய புரோஃபைல் போட்டோவிலிருக்கும் பச்சை நிற வட்டத்தில் இருக்கும் ஸ்டோரியினைக் காணமுடியும். […]
மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆசுஸ் நிறுவனம் தற்போது இம்மாதம் 11ஆம் தேதி புதிய ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 என்ற மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இதன் டீசர் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அசுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆசுஸ் நிறுவனங் முதலில் வெளியிட்ட சென்போன் ப்ரோ எம்1 மாடல் நல்ல வரவேற்பை பெற்றதால் இதன் அடுத்த மாடலாக சென்போன் ப்ரோ எம்2-வை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை டிசம்பர் 11இல் பிளிப்கார்ட் இணையப்பக்கத்தில் விற்பனைக்கு […]
கூகுள் பிளே ஸ்டோரில் நாம் ஏதேனும் கேம்களை இன்ஸ்டால் செய்கையில் அந்த ஆப் இன்னொரு ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்வது ஒரு சில ஆப்களில் நடந்துவரும், அப்படி மால்வேரிகளை இன்ஸ்டால் செய்த 13 ஆப்களை கூகுள் பிளே ஸ்டார் தனது பக்கத்திலிருந்து நீக்கி உள்ளது. அந்த ஆப்கள் ஒவ்வொன்றும் 5 லட்சம் பேரால் இன்ஸ்டால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நீக்கப்பட்ட ஆப்களில், பிரபல கேம்களாக இருக்கும் டிரக் சிமுலேட்டர், ஃபயர் டிரக் சிமுலேட்டர், லக்சரி கார் டிரைவிங் […]