ரியல்மி, இந்தியாவில் தனது வியாபாரத்தை தொடங்கி ஒரு வருடமே ஆகிய நிலையில், சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு விற்பனை இருமடங்கு உயரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவை சேர்ந்த ரியல்மி நிறுவனம், இந்தியாவில் மே 2018ல் தனது வியாபாரத்தை துவங்கியது. துவக்கம் முதலே விற்பனையில் சூடு பிடித்த ரியல்மி பிராண்டு, இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்தது. மேலும் இந்திய சந்தையில் இந்நிறுவனம் சியோமி மற்றும் சாம்சங் […]
இந்தியாவில், சிறுவர்கள் மற்றும் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தும் செயலி, டிக் டாக். சைனாவின் விட்டான் என்ற நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த செயலி, உலகம் முழுவதும் அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது. இந்த செயலியின் மூலம், மக்கள் தங்களது தனிப்பட்ட திறமையான நடிப்பு, நடனம், போன்றவற்றை வெளிகாட்டுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் 200 மில்லியன் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். கலாச்சார சீரழிவை இந்த செயலி மூலம் ஏற்படுத்துவதாக கூறி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை […]
வாட்ஸ்அப்பில் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் வலைப்பதிவான WABeta Infoன் புதிய அறிக்கையின்படி, பேஸ்புக் பயன்பாட்டின் அமைப்புகளின் மெனுவின் கீழ் ஒரு புதிய தீம்கள் பிரிவை வழங்கும். அதில் பயனர்கள் மூன்று விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்வார்கள். முதலாவது தீம், லைட் தீம். இது, நாம் வழக்கமாக வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வரும் தீம்.இரண்டாவது, டார்க் தீம், பெயர் குறிப்பிடுவதுபோல், கருமை நிறத்தில் வரும் தீம். இதற்காகவே அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். மூன்றாவது தீம் விருப்பம் – பேட்டரி […]
சியோமியின் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல, இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த போனின் சிறப்பம்சங்களை காணலாம். ரெட்மி 8: இந்த ரெட்மி நோட் 8 ப்ரோ போனானது, 6.3” நோட்ச் டிஸ்பிலேயை கொண்டது. 665 ஸ்னாப்ட்ராகன் சிப்செட் ப்ரோசிஸோர், 48+8+2 Mp ட்ரிபிள் கேமரா, (48- பிரைமரி, 8- வைட் அங்கிள், 2- […]
ஒப்போ, விவோ, ரெட்மி, ரியல்மீ, ஒன் பிளஸ் இத்தகைய மொபைல்களை தொடர்ந்து, தற்பொழுது மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட் போனில் பாப்-அப் செல்பி கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இந்த வகையான மொபைலுக்கு அந்நிறுவனம் “மோட்டோரோலா ஒன் ஹைப்பர்” என பெயரிட்டுள்ளது. இந்த மோட்டோரோலா ஹைப்பர் மொபைலானது, டிசம்பர் 3ஆம் தேதி பிரேசிலில் நடக்கும் விழாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால், இந்த மொபைலை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வெளியானது. அதில் முக்கியமானவை, விவோ v15 ஐ போல […]