ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இந்த ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் வரும் ஜூலை 26-ம்தேதி தொடங்குகிறது. இந்த ஒலிம்பிக் போட்டி தொடர்ந்து ஆகஸ்ட் 11-ம்தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், இந்த ஒலிம்பிக் தடகளபோட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட அணியை இந்திய தடகளசங்கம் அறிவித்துள்ளது. இந்தியஅணியில் 17 வீரர், 11 வீராங்கனைகள் இடம் […]