‘மிர்ச்சி சிவா’ நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தமிழ் படம் 2.0’, இவர் சென்னை 28 படத்தின் மூலம் பெரிய பெயரை பெற்றார் . பிற தமிழ்படங்களை கலாய்த்து உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற ‘தமிழ் படம்’ இரண்டாம் பாகமான இதன் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அரசியல், சினிமா, டிவி நிகழ்ச்சி என தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளையும் கலாய்திருக்கும் இந்த பட டீசரின் ஒவ்வொரு பிரேமிலும், ஒரு திரைப்படம் உள்ளது. திரைப்பட தகவல்களின் புகைப்பட […]