தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் “இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு இருப்பதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாச்சாரம் தொடர்ந்திடவும்,பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் “தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்” என்ற வாசகங்களை குறிப்பிட்டு தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளதை நிறுத்திடவும் முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]
சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்திருப்பது அதிகார செருக்கை வெளிப்படுத்துகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்று அறிவித்திருக்கும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழறிஞர்களும். தமிழ்ப் பெரியோர்களும் தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு எனச் சான்றுகளோடு எடுத்துக்காட்டி, நிறுவிய பின்னரும். கடந்தாட்சியின் தவறான முடிவைக் காரணமாகக் காட்டி. சித்திரை முதல் நாளையே புத்தாண்டென மீண்டும் அறிவித்திருப்பது […]
வருடந்தோறும் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை 1 (ஏப்ரல் 14ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த தினம் முதல் தான் சூரியன் சரியாக கிழக்கில் இன்று உதிக்க ஆரம்பிக்கும். அன்று முதல் நம் வாழ்விலும் சரியான பாதை உதிக்கும் என தமிழர்களால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை 1ஆம் தேதி சப்தமி திதி, பூராடம் நட்சத்திரத்தில் பிறக்க உள்ளது. பூராடம் நட்சத்திரம் என்பது போராட்டம் என அர்த்தம். இந்த ஆண்டு போராட்டம் மிகுந்த ஆண்டாகவும், […]
நமது பாரம்பரிய விழாக்களில் சில மறக்கப்பட்டாலும், சில விழாக்கால இன்று நமது தமிழ் மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த விழாக்களில் ஒன்று தான் தமிழ் புத்தாண்டு. தமிழ் புத்தாண்டு எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய ஆண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. இந்தியா, இலங்கை, மலேசியா, […]
சிறப்பான வாழ்வு தரும் சித்திரை….! உலகத்தன் இயக்கம் ஒன்பது கோள்களை கொண்டே இயங்குகிறது அந்த நவகோள்களில் தலைமை கோளாக இருப்பவர் சூரியன் சித்திரை மாதத்தில் தான் ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகிறார் அதை தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியாக பயணித்து,பங்குனி மாதத்தில் 12 ராசியான மீனத்தில் சஞ்சாரம் செய்வார் ஒவ்வொரு ஆண்டும் இதே சுழற்சியே இருக்கும் சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சஞ்சரிப்பதையே “சித்திரை வருடப்பிறப்பு” என்கின்றனர் தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது […]