இந்தியாவுக்கு பல முனைகளில் குடைச்சல் கொடுக்கும் சீனா. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டதற்கு, மத்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது, காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் அனைத்தும், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்ற கருத்தை தெரிவித்துள்ளன.ஆனால், […]