குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வில் சார் ஆட்சியர்,உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படும்.இந்த தேர்வை பொருத்தவரை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகு பணியமர்த்தப்படுகின்றனர். அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் 12,13 மற்றும் […]