மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மிகாமல் சேமித்தல் கூடாது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை. மருத்துவமனைகளில் உருவாகும் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து,சேமித்து,பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்ய ஒப்படைக்க வேண்டும். மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மிகாமல் சேமித்தல் கூடாது. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், […]
கல்யாண மண்டபம், ஓட்டல்கள் உள்ளிட்டவைகளை இயக்குவதற்கான சான்றை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்கள், நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்கள் ஓட்டல்கள், விருந்து அரங்கங்கள் உள்ளிட்டவைகள் நிறுவ மற்றும் செயல்பட இனிமுதல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றை பெற வேண்டுமென தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றி நெடுஞ்சாலை உணவகங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவைகள் […]