Tag: Tamil Nadu player Periyasamy

ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறாததால் விசைத்தறி தொழிலில் தமிழக வீரர் பெரியசாமி.!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. ஐபிஎல் ஏலத்தில் பெரியசாமி இடம்பெறுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. தற்போது ஆண்டு தோறும் தமிழகத்தில் டிஎன்பிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிலர் இடம்பெற்றுள்ளன இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் வித்தியாசமான பௌலிங் , நேர்த்தியாக பந்து வீச்சு என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பெரியசாமி. பெரியசாமி சென்னை […]

IPL 3 Min Read
Default Image