சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல். சுங்க இலாக துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை. சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனையத்தில் பிரான்சில் இருந்து ஒமென் வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற முகமது ஹாரூன் மரைக்கார் சென்னை வந்தார். அப்போது அவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் அவரது உடைகளை சோதனை செய்தனர். அதில் அவர், ஆடைக்குள் 1 தங்க சங்கிலி, 2 தங்க கட்டிகள், 70 […]
உலகப்புகழ் பெற்ற தென் மேரு என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கிறது. அனைத்து தமிழ் சொந்தங்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிகழ்வு இன்று அரங்கேற்றம். இதற்காக ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறையும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் என பல்வேறு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதன் விளைவாக கடந்த மாதம் 27ம் தேதி பூர்வாங்க பூஜையும், அடுத்து 31ம் தேதி வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புனிதநீர் […]
பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று அமைச்சரவை கூடுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு, தொழில் வளர்ச்சி குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தகவல். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள், கொரோனா வைரஸ் தடுப்பு, தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. […]
அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம். கொண்டு வந்த எடப்பாடி இதில் வாக்களிக்காத ஆளும் தரப்பு கட்சியினருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்வராக பதவி ஏற்ற உடன் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.அப்போது அதிமுக பிளவுபட்டு தர்மயுத்தம் நடத்திய தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் […]
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் கருத்து, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வந்த 3,223 பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் சென்னையில் 10 பேர், திருச்சி, ராமநாதபுரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 12 பேர் மருத்துவ கண்காணிப்பில் தற்போது வைக்கப்பட்டனர். இந்த கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதார அதிகாரிகள், மேனிலை […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிப்பது, மசூதிகளில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மீதான விசாரணை இன்று தொடங்குகிறது. 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமைவு இன்று விசாரிக்கிறது. சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று துவக்குகிறது. கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. […]
இந்தியா குடியரசான பிறகு 1952 முதல் நடந்த தேர்தலில் ஆட்சி அமைத்த இந்திய தேசிய காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர் அறிஞர் அண்ணா ஆவர். தமிழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட அறிஞர் அண்ணா மறைந்த தினம் வரலாற்றில் இன்று. பிறப்பு:- அறிஞர் அண்ணா காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் 15ம் நாள், 1909ம் ஆண்டு, நடராசன் முதலியார் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் தந்தை ஒரு […]
தேஜஸ் ரயிலில் புதிய வசதி. தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு. தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற அதிநவீன புதிய ரயிலைய் இந்திய இரயில்வே அறிமுகம் செய்தது., இந்த ரயிலில் பெட்டி முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயில் தான் இந்த தேஜஸ் ரயில், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 முதல் 200 கிமீ ஆகும். இந்தியாவில் முதல் தேஜஸ் விரைவு ரயில், 24 மே 2017 அன்று மும்பை சத்திரபதி சிவாசி ரயில் நிலையத்திலிருந்து, 551.7 கிமீ […]
சென்னையில், மெட்ரோ ரயில்நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயிலில் நான்கு நாட்களிக்கு இசை நிகழ்ச்சி நடத்த மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்கலாச்சாரம் குறித்த கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என அறிவிப்பு. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக சென்னை முழுவதும் உள்ள பல இசைக் கலைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து சென்னை மக்களுக்கு தமிழ் கலாச்சாரத்தின் இசை […]
ஓரே நேரத்தில் ஆறு இடங்களில் குண்டு வெடிக்க வைக்க சதி. கைதான தீவிரவாதிகள் விசாரணையில் தகவல். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி புதன் கிழமை இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பின் இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக்கு காரணமான […]
இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம். தமிழக முதல்வர் துவக்கிவைப்பு. தமிழகம் முழுவதும் இன்று போலியோ முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது . இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்க்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், அங்கன்வாடி மையம், துனை சுகாதார மையம், பள்ளிகளில், அரசு மருத்துமனை என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலியோ முகாம்களையும், தமிழகம் முழுவதும் சொட்டு மருந்து வழங்கும் […]
இன்று போலியோ சொட்டு மருந்து முகாம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் சொட்டு மருந்து அளிக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிறக்கும் பச்சிளம் குழந்தையை இரக்கமின்றி தாக்கும் நோயாக பார்க்கப்பட்ட நோய் இளம்பிள்ளைவாதம் ஆகும். இந்த நோய் போலியோ எனும் வைரஸ் நுண்ணுயிரியால் தோன்றுகிறது. இந்த நோயை அரசு ஒழிக்க சொட்டுமருந்து முகாமை ஏற்படுத்தி கட்டுப்படுத்தி வருகிறது. இந்தநிலையை தக்க வைக்க தமிழகம் முழுவதும் இன்று 19ம் தேதி நடைபெறவுள்ள போலியோ முகாம்கள் மூலம் தமிழகம் […]
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம். விலை குறைந்து விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை அந்தநிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்கின்றனர். இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் இன்றைய (18.01.2020) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.19 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு […]
காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் புதிய திருப்பம். கொலைக்கு மூல காரணமாக இருந்த முக்கிய தீவிரவாதி அதிரடியாக கைது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தீவிரவாதிகள் எஸ்ஐ வில்சனை கொலைசெய்ததற்கான காரணத்தை […]
பிரபல வெடிகுண்டு குற்றவாளி டாக்டர் ஜலீஸ் அன்சாரி திடீர் மாயம். வேறு ஏதேனும் சதிச்செயலுக்காக தப்பி ஓட்டமா? காவல்துறை தேடுதல் வேட்டை. கடந்த 1993ம் ஆண்டு ராஜ்தானி எக்ஸ்பிரசில் வெடிகுண்டு வைத்தத வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் டாக்டர் ஜலீஸ் அன்சாரி. இவர் ‘டாக்டர் வெடிகுண்டு’ என்று பின்னாளில் அச்சத்தோடு அழைக்கப்பட்டார். இவருக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இவருக்கு 21 நாள் பரோல் வழங்கி இருந்தது. இந்நிலையில், […]
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக சார்பில் நிதியுதவி. சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரியிடம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் வாக்குமூலமும் கொடுத்துவிட்டனர். இந்நிலையில் தற்போது, இதில் இறந்த வில்சன் அவர்களின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த ரூ.5 லட்சம் […]
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்த தீவிரவாதிகள் வாக்குமூலம். தமிழகத்தையே அதிரவைக்கும் தீவிரவாதிகளின் பேச்சு. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தீவிரவாதிகள் எஸ்ஐ வில்சனை கொலைசெய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர்.அதில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் […]
மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் மரணம். இதுகுறித்து விளக்கமளிக்க மணித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மடை பகுதி உள்ளாட்சி தேர்தலின் போது வாக்களித்து விட்டு வந்த போது நிறை மாத கர்ப்பிணி கீர்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களாளே பிரசவமும் […]
கட்சி கொடியை பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி கட்சி நிர்வாகி பலி. அதிமுக கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ராமகிரி என்ற பகுதியை சேர்ந்தவர் வடிவேல், இவரது வயது 50.இவர் ராமகிரி 15வது வார்டு அதிமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி திலகவதி, இவருக்கு வயது 46.இவர் குஜிலியம்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.இந்நிலையில் நேற்று ராமகிரியில் நடக்கவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் […]
தலைதூக்கும் போதை கடத்தல் கும்பலின் அட்டகாசம். சென்னையில் 240 போதை மாத்திரைகளுடன் அதிரடி கைது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே நேற்று இரவு பூக்கடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்க்கு இனமான வகையில் அந்த பகுதியில் 3 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை விசாரிக்க சென்றபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 240 போதை மாத்திரை இருந்தது தெரியவந்தது. இவர்கள் தனியார் […]