Tag: Tamil Nadu legislative assembly

#Breaking : ஜனவரி 9ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை.! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.!

2023, ஜனவரி 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் அலுவல் பணிகள் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை அலுவல் பணிகள் 2023 தொடக்கத்தில் ஜனவரி 9ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார். அதன் பிறகு, அலுவல் பணிகள் தொடங்க உள்ளது . அதன் பிறகு, சட்டப்பேரவை எத்தனை நாள் சட்டப்பேரவை இருக்கும். கேள்வி நேரம், மசோதா உள்ளிட்ட விவரங்கள் முடிவு செய்யப்படும் என தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு […]

#Appavu 2 Min Read
Default Image

பொங்கலுக்கு பிறகு தான் 2023 முதல் சட்டப்பேரவை கூட்டம்.! கரணம் இதுதான்.!

மாண்டஸ் புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தமிழக சட்டப்பேரவை பொங்கல் விடுமுறை கழித்து தான் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  தமிழக சட்டப்பேரவையானது  ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி முதல் வாரம் தொடங்கும். அதன் பிறகு பொங்கல் விடுமுறை விடப்படுவது வழக்கம் . ஆனால் வரும் 2023வது வருடம் இதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பொங்கல் விடுமுறை கழித்து தான் 2023இன் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மாண்டஸ் புயலினால் […]

- 2 Min Read
Default Image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை எந்தெந்த தலைவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது தெரியுமா…? முழு விபரம் இதோ…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை எந்தெந்த தலைவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பாப்போம்.  1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி, சென்னை மாகாணத்தில், தமிழக சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த சட்டமன்றம் தொடங்கி 100-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இந்த நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசுத் […]

#DMK 5 Min Read
Default Image

15 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் மலர்ந்த தாமரை…!

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக சட்ட சபைக்குச் செல்கின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்தாலும் தமிழ்நாடு,கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில்,கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது மே 2 ஆம் தேதி நடைபெற்றது,அதன்படி அதிமுக கூட்டணி சார்பாக 20 […]

after 15 years. 5 Min Read
Default Image

ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

ஆண்டுதோறும் ஆண்டின் தொடக்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.  2019 ஆம் ஆண்டு நிறைவு பெற்று அடுத்து 2020 ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில்  தமிழக சட்டப்பேரவை நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெறும் .எனவே தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் ,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 6-ஆம் தேதி )காலை 10 மணிக்கு தொடங்குகிறது.ஆண்டின் முதல் […]

#Chennai 3 Min Read
Default Image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 2 ஆம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 2 ஆம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 2ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்படும். இந்த கூட்டத்தொடரில், மேகேதாட்டு விவகாரங்கள், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் […]

#ADMK 2 Min Read
Default Image

அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை- அடுத்தது என்ன…??

  சென்னையில் நடந்த அதிமுக கூட்டத்தில் 100 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், சட்டசபை தொடர், எதிர்க்கட்சிகளை சமாளிப்பது, ஆர்கே நகர் தேர்தல் தோல்வி, சட்டசபைக்கு வரும் தினகரனை எதிர்கொள்வது குறிதது ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. சட்டசபை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். தினகரன் பேசும் போது பிரச்னை செய்யக்கூடாது என்று எம்எல்ஏக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

ஜனவரி 2ம் வாரத்தில் துவங்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்…!

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் ஜனவரி 2ம் வாரத்தில் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அரசு திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் அடங்கிய ஆளுநர் உரை மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் புதிய ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல் கூட்டத்தொடர் இது என்பது […]

#ADMK 2 Min Read
Default Image