Tag: Tamil Nadu Kabaddi Players

“அச்சம் கொள்ள வேண்டாம், வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்” – துணை முதல்வர் உதயநிதி!

சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே கபடி போட்டி நடந்தது. அப்போது, பவுல் அட்டாக் தொடர்பாக நடுவரிடம் தமிழக வீராங்கனை புகார் அளித்துள்ளார். இதையடுத்து தமிழக வீராங்கனைகள் மற்றும் நடுவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வீராங்கனைகளை நடுவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை […]

#Attack 5 Min Read
udhayanidhi stalin

பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்!

சென்னை : பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனைகளை தாக்கப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி வீராங்கனைகள் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆன போட்டிக்காக பஞ்சாப் குருகிராமுக்கு சென்று இருக்கிறார்கள். குருகாமில் யுனிவர்சிட்டிகளுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டியில் பங்கேற்ற அன்னை தெரசா யுனிவர்சிட்டி மாணவிகள் மீது நாற்காலிகளை வீசி கொடூரமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போட்டியின்போது நடுவர் […]

#Attack 4 Min Read
Punjab - Kabaddi