தமிழ்நாடு தொழில்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 50 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 50 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணி புரிவதற்கு சி.ஏ, பி.இ, பி.டெக் ஆகிய கல்வி தகுதி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேனேஜர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ மற்றும் எம்.பி.ஏ […]