தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்தது. இதனால், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. போதைப்பொருள் வாங்குவதற்காக பெற்ற பிள்ளைகளை […]
தமிழக ஆளுநர் என்.ஆர் ரவியை நேரில் சென்று சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். சென்னை ராஜ்பவனில் ஆளுநர் என்.ஆர் ரவியுடன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துள்ளார். அடுத்தாண்டு ஜனவரி 5ல் தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. அவை முன்னவர் என்ற அடிப்படையில் தமிழக ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கவும் ஆளுநர் […]
69வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார். பின்னர் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். சென்னையில் குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றினார். பின்பு நமது நாட்டினுடைய ராணுவப் படையினரின் மரியாதையை ஏற்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.