TNERC ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு 05 காலியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிட்டு வேலைவாப்பு குறித்த அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்ப தாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்து இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள். காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் 1 அலுவலக உதவியாளர் […]