Tag: Tamil Nadu Directorate

12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்.!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் நகலை இன்று  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்தபின் மறுக்கூட்டல், மறுமதிப்பீட்டிற்கு இன்று பிற்பகல் முதல் https://dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 12-ஆம் வகுப்புத்தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான பின்னர், தங்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்கள் சரிதானா என்பதை சரிபார்த்துக் கொள்ளும் வசதியை அவர்களுடைய விருப்பத்தின் […]

Government Examination 3 Min Read
Default Image