சென்னை : இன்று நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது.இதனையடுத்து, இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் […]
மு.க.ஸ்டாலின் : இன்று ஜூலை 18 தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடுக்கு தமிழ்நாடு என்ற பெயர் கடந்த 1969 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வைக்கப்பட்டது. அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை “மதராஸ் ஸ்டேட்” என்ற பெயரில் இருந்து தமிழ்நாடு என்ற பெயரை கொண்டு வந்தார். இதனையடுத்து, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல், ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், அந்த […]
நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக திமுக அரசு மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 -ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.அதன்படி, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 […]
ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக இனிக் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில்,இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு குழந்தை என்றைக்குப் பிறக்கின்றதோ அந்த நாள்தான் பிறந்த நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாடு என பெயர் […]
இன்று மொழி வாரி மாநிலங்கள் உதயமாகி நாள் அந்தந்த மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு தனி மாநிலமாக உதித்த நாளாகும். 1956 ஆண்டு நவம்பர் 1ந்தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாகியது. மெட்ராஸ் பிரெசிடென்சியில்அங்கம் வகித்த பல பகுதிகள் புதிய மாநிலங்களாக உருவாகி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. இதன்படி 1967 பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் மாற்றி அறிவித்தார். இதனை அடுத்து தமிழ்நாடு தனி மாநிலம் உருவாகியதை “தமிழ்நாடு நாள்” என்று கொண்டாடப்பட்டு வருகிறது. […]