கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்அதிகரித்ததன் காரமாக காவிரி டெல்டா பாசனத்திற்க்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைசார் எடப்பாடி பழனிசாமி திருந்து வைத்தார். தற்போது மேட்டூர் அணையில் இருந்து 8 மதகுகள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது போகப்போக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் […]
குடிநீர் பிரச்னை குறித்த ஆலோசனைக்குப்பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன.நீராதாரங்கள் வற்றி போன நிலையிலும், குடிநீர் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .இதற்காக ரூ65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதிகளவில் டேங்கர் லாரிகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நாள் […]