#Breaking:தமிழக பட்ஜெட் தாக்கல் தேதி – கூட்டத்தில் முடிவு..!
தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி, பொதுநிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.மேலும்,நிதிநிலை குறித்த அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்படும் என்று தகவல் முன்னதாக வெளியாகியது. இந்நிலையில்,தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது வருகின்ற சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய […]