இன்றைய இளம் தலைமுறையினரை பைத்தியமாக்கிய செல்பி உருவான கதை. இன்று இளம் தலைமுறையினர் அனைவர் கைகளிலும், ஸ்மார்ட்போன் தள்ளுகிறது. ஸ்மார்ட்போன் இல்லாத இளைஞர்களை பார்ப்பது இன்று அரிதாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஸ்மார்போனுக்கு அடிமையாகியுள்ளனர். செல்பி அடிமைகள் ஸ்மார்ட்போனிலேயே பல வகையான அமைப்புகள் உள்ளது. அதில் அனைவரையும் கவர்ந்த ஒன்று தான் இந்த செல்பி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த செல்பிக்கு அடிமையாகி உள்ளனர். இந்த செல்பியால் பறிபோன உயிர்களின் […]