Tag: Tamil live News

‘இன்று மாலை தற்காலிக புயலாக வலுப்பெறும்..’-தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி!

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்வதால் காரணமாக விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டது. அதன்பிறகு, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் பரவலாக மழை பொலிவானது ஏற்பட்டது. இந்த நிலையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது வலுப்பெறும் எப்போது கரையைக் கடக்கும் என இந்திய வானிலை […]

#Balachandran 4 Min Read
Balachandran

LIVE : புயல் நிலவரம் முதல்…மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் அலர்ட் வரை!!

சென்னை :  நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். இன்று செங்கல்பட்டு, […]

#TNRains 2 Min Read
live today

LIVE: விடாமல் பெய்து வரும் மழை… பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடிக்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதேபோல், நெல்லை மாவட்டத்தில் கனமழையினால் பள்ளிகளில் அதிகளவு மழைநீர் தேங்கி இருக்கும்பட்சத்தில் விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி […]

#Rain 2 Min Read
tamil live news

LIVE : மதுரையில் பொதுமக்கள் போராட்டம் முதல் மணிப்பூர் வன்முறை வரை.!

சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று இரவு பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் பைரன் சிங்கின் வீட்டைத் தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மீண்டும் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இம்பால் மேற்கு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழு மாவட்டங்களில் இணைய சேவையும் […]

live news 2 Min Read
tamil live news

Live: அமலாக்கத்துறை சோதனை முதல்.. ‘கங்குவா’ திரைப்படம் வெளியீடு வரை.!

சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கெனவே, கோவையில் உள்ள வீடு, அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டநிலையில், மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், உலகம் முழுவதும் 11,500 திரையரங்குகளில் வெளியாகிறது.

live news 2 Min Read
Lottery Martin - Kanguva

Live : வயநாடு இடைத் தேர்தல் முதல்.. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வரை.! களம் நிலவரம்…

சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார் ஜார்கண்டில் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் எஞ்சிய 38 தொகுதிகளுக்கு நவ.20ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

live news 2 Min Read
Wayanad - Jarkhand election

Live: கங்குவா படத்திற்கு சிக்கல் முதல்.. வானிலை நிலவரம் வரை.!

சென்னை :  மும்பையை சேர்ந்த திரைப்பட நிறுவனத்திற்கு ரூ.1.60 கோடி பணத்தை திருப்பி செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணத்தை உயர்நீதிமன்ற தலைமை  பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என கங்குவா பட நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அதுவரையில் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், […]

#Chennai 2 Min Read

Live : வயநாடு இடைத்தேர்தல் பிரசாரம் முதல்.. சென்னைக்கு 5 நாட்கள் கனமழை வரை.!

சென்னை : வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இன்றுடன் பரப்புரை நிறைவடையுள்ள நிலையில், தங்கை பிரியங்காவுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

#Chennai 2 Min Read
Wayanad Election