சிறு பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் விலையைக் குறைக்க தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் 2023 முதல், திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்து வருவது குறித்து தங்களின் குரல் பதிவை கேட்டோம். இந்த விஷயம் தயாரிப்பாளர்களையும் மிகவும் பாதித்து வருகிறது. சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பது நம் இருவரின் பொறுப்பாகும். இதை […]
நடிகர் சங்க தேர்தலை வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தது. இதையெடுத்து தமிழக அரசு கிடப்பில் உள்ள பணிகளை மேற்கொள்ள சேகர் என்பவரை தனி அதிகாரியாக நியமனம் செய்தது. பின்னர் தனி அதிகாரியாக நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் […]
சினிமா தயாரிப்பாளர்களுக்கு சினிமா ஷூட்டிங் செலவு, படத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் மட்டுமே கிடையாது. அதற்கும் மேல படத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம், பாடல் வெளியீட்டு விழா, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என பல இருக்கிறது. இதனை குறைக்க தற்போது பட தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் முக்கிய முடிவுகளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி எடுத்துள்ளார். அதாவது, பட விழாக்களுக்கு அழைக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்த வித அன்பளிப்பும் கொடுக்க போவதில்லை எனவும், வருபவர்களுக்கு டீ / ஸ்னாக்ஸ் மட்டுமே […]