சென்னை : திரைப்பட விமர்சனங்கள் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைக்கும் ஊடகங்களை கண்டிப்பதாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது. நடப்பாண்டில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா படங்கள், பொதுமக்கள் விமர்சனங்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என தயாரிப்பாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இதில், நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் மீதான கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, இவ்வறிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் […]