இன்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லாமலே இயக்குனர் பாரதிராஜா ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், சில நாட்களில் தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்தார். முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். பொது செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயக்குமார் மற்றும் பொருளாளர் பதவிக்கு இயக்குனர் பேரரசு ஆகியோர் போட்டியின்றி […]