சென்னை : திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசினார். இதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திராவிடம் என்பது தமிழ் தேசிய மக்களை ஆள வேண்டும் என நினைப்பது, தமிழ் தேசியம் என்பது மற்ற மொழி பேசும் மக்களை போல தமிழ் பேசும் மக்களும் வாழ வேண்டும் என்பது இரண்டும் எப்படி ஒன்றாகும், விஷமும், விஷமுறிவு […]