இந்திய இயற்பியலாளர் திரு. பஞ்சரத்தினம் அவர்கள், 1934 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தார். இவர், தனது கல்வியை சிறப்பாக கற்றுக்கொண்டு, தனது, 25ஆவது வயதில் இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். மேலும், இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர், தமது ஆய்வுப் பணிகளைத் தவிர்த்து, ஆசிரியப் பணியிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டிருந்தார். பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை, 1955 ஆம் ஆண்டு கண்டறிந்தார். எனினும், […]
இந்திய ஸ்மார்ட்போங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மொபைல்களில் ஒன்று ரியல்மி ஆகும். இந்த ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி சி2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், 5 எம்.பி. செல்ஃபி கேமரா […]
சீதா பழமரம் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும். சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பவுண்டு பழங்களை ஈனக்கூடியது. இதன் காய்கள் மரத்தில் பழுக்காது என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம். இந்த சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி அதாவது […]
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.இதில் ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் , இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து நகரில் நடைபெற இருக்கிறது. இதில், இந்திய […]
70 சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில், ஆளும், ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில், இவரது பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஆம் ஆத்மி கட்சியின், ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் டெல்லிக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், பஜக, ஆளும் ஆம்ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இதற்க்கான பிரச்சாரம் இனிதே நிறைவடைந்த நிலையில் இன்று […]
மின்னோட்ட அறிஞரான ஆம்பியரின் பிறந்த நாள் இன்று. இந்நாளில் இவரை நினைவு கூறுவோம். மின்னோட்டத்தை அளக்கும் முறையை உலகிற்க்கு உணர்த்திய அறிஞர் ஆம்பியர் ஜனவரி மாதம் 20ம் நாள் 1775ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லியோனில் பிறந்தார்.இவரது சிறுவயதில் ஆம்பியரியரின் தந்தையே இலத்தீன் சிறப்பாக கற்றுக் கொடுத்தார் பின் இவருக்கு . கணிதத்தில் மீதான நாட்டத்தினால், பின்னாளில் இவர், லியோனார்டு ஆய்லர், பெர்னோலி போன்றோரின் படைப்புக்களை படிக்க துணைபுரியுமென்று இலத்தீன் கல்வியைத் தொடர்ந்து கற்றார். இந்த படிப்பினை […]
நீர் புகா ஆடையை கண்டுபிடித்த அறிஞரின் அபூர்வ ஆற்றல். வரலாற்றில் இன்று சார்லசு மேகிண்டோச் பிறந்த தினம் இன்று. சார்லசு மேகிண்டோச் என்ற வேதியல் துறையில் சிறந்து விளங்கிய மேதை என்றே சொல்லலாம். இவர், டிசம்பர் மாதம் 29ம் நாள் 1766ம் ஆண்டு பிறந்த இவர் ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகருக்கு சொந்தமானவர் ஆவர்.இவர் வேதியியல் துறையில் நிபுனரும் மற்றும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவரின் முக்கியமான கண்டுபிடிப்பான நீர்ப்புகா துணி கண்டுபிடிப்பின் மூலம் பெரும்புகழ் பெற்றார் இவர். […]
கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை ரோண்ட்ஜென் பிறந்த தினம் இன்று. இன்று மருத்துவ உலகின் மகுடமாக விளங்க்கும் எக்ஸ் ரே கதிரை கண்டுபிடித்த இவரை நினைவில் வைத்து போற்றுவோம். இவர், 1845ம் ஆண்டு மார்ச் மாதம் 27 இல்ஜெர்மனி நாட்டின் பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். பின் படித்து முடித்தபின் ,பல ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது […]
விண்ணியலின் தந்தை என்று நாம் குறிப்பிடும் ஜொகான்னஸ் கெப்லரின் 448 ஆவது பிறந்த தினம் (27/12/2019) இன்று. நாம் அனைவரும் விண்ணியலில் மறக்கமுடியாத ஒரு பெயர் என்றால் அது கெப்லர் ஆகும். இவரை வானவியலின் தந்தை என்றே செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் கோள்களின் இயக்கம் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு புதிய முக்கியமான மூன்று கோள்களின் இயக்கவிதிகளை உருவாக்கினார். இந்த விதிகளை, ‘கெப்லரின் இயக்கவிதிகள்’ என்றே அழைக்கப்படுகின்ரது.இவரை பெருமைபடுத்த பிறவிண்மீன் கோள்களை தேடும் அமெரிக்காவின் நாசாவின் விண்கலத்திற்கும் கெப்லர் […]
மேரி க்யூரி, பியரி க்யூரி இருவரும் இணைந்து கதிரியக்கத்தை கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர்.அதில், இரண்டு புதுவகை கதிரியக்க தனிமங்களைக் கண்டறிந்ததாக 1898-ம் ஆண்டு டிசம்பர் 25ல் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டனர். அந்த ஆய்வுக்கட்டூரை வெளியிட்ட தினம் இன்று. அந்தத் தனிமங்களுக்கு பொலோனியம் (Polonium) மற்றும் ரேடியம் (Radium) என்று பெயரிட்டனர். மேரி க்யூரி, தன் தாய்நாடான போலந்தைக் கௌரவிக்கும் வகையில் ‘பொலோனியம்’ என்றும், மற்றும் ஒரு தனிமத்திற்க்கு லத்தீன் மொழியில் ‘ஒளிக்கதிர்’ என்று பொருள்கொண்ட ரே […]
இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றியவர் சவுதாரி சரண் சிங் ஆவர். மிக குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்றத்தை எதிர்கொள்ளவும் இல்லை, தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை. விவசாய பெருமக்களுக்காக ஆற்றிய சிறப்பு பணியினை சிறப்பிக்க இவரது பிறந்த நாளை தேசிய உழவர் தினமாக இந்திய அரசு கடைபிடித்து வருகிறது. பிறப்பு: […]
வராலாறு என்றாலே இன்று அறிந்து கொள்ளும் புது தகவலை பற்றிய ஏக்கத்தை தரக்கூடியது தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்று நாம் நினைவில் கொள்ள இருப்பது இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவரை பற்றியது, வாருங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தியாவின் அரசின் மிக உயரிய பதவியும், நாட்டின் முதல் குடிமகனுமான இந்திய குடியரசு தலைவர் பதவியை முதல் பெண்மணியும் இந்தியாவின் பன்னிரண்டாம் ஜனாதிபதியாக அலங்கரித்தவர் திருமதி. பிரதிபா தேவிசிங்க் பாட்டில் அவர்கள் ஆவார். இவர் அடிப்படையில், தொழில்ரீதியாக […]