சென்னை : கல்லீரல் செயலிழப்பால் உயிரிழந்த பிஜிலி ரமேஷ், இறப்பத்ற்கு முன்பு அவர் கண்ணீருடன் பேச முடியாமல் பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. உடல் நலக்குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான “பிஜிலி ரமேஷ்” இன்று அதிகாலை காலமானார். சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமான இவர், தனது நகைச்சுவை வசனத்தால் மக்களிடம் கவனம் பெற்றார். கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட […]