தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஜய்.இவர் பெரும்பாலும் அதிகமாக பேசமாட்டார் என்று பல் பேர் எண்ணுகின்றனர்.ஆனால் அவரை பற்றி தெரிந்தவர்கள் அப்படி கூற மாட்டார்கள் . அவர் அனைவரிடமும் நன்றாக பேசுவார் நன்றாக காமெடி செய்வர் என்று தான் கூறுவார்கள். சினிமா பிரபலங்கள் பலருக்கும் அவரை பிடிக்கும்.அதில் ஒருவர் தான் நடிகர் பிரேம்.நடிகர் பிரேம் யார் என்றால் விக்கிரம் வேதா படத்தில் நடித்தவர்.மேலும் விஜய் டிவி ஜோடி நம்பர் 1 ல் […]