Tag: tamil cinema

விசுவாசம் படப்பிடிப்பு ஒத்திவைப்பு !

தல அஜித்குமார் விவேகம்  படத்தை அடுத்து , விசுவாசம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இப் படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே வீரம்,வேதாளம்,விவேகம் ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23-ந் தேதி ஐதராபாதில் தொடங்குவதாக இருந்தது. தற்போது  தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் […]

#Viswasam 2 Min Read
Default Image

தொட்ரா படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடுகிறார் சினேகா !

சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் ஜே எஸ் அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில்  உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். வீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார்.   தொட்ரா படத்தை சினிமாத்தனம் இல்லாத சினிமா என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு படத்தில் பாடல் காட்சிகளைத்தவிர அனைத்துக் காட்சிகளையுமே மிக இயல்பாகப் […]

cinema 3 Min Read
Default Image

கவர்ச்சி  நடிகை சன்னி லியோனின் புதிய வெப் சீரீஸ்…

பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி  நடிகை சன்னி லியோன். தற்போது வீரமாதேவி என தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் வெளியாகிவுள்ளது. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை இப்படி இருக்கும் என்பதை பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சன்னி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளை தத்தெடுத்து குடும்பமாக வாழ்ந்து வருகிறார். படத்தில் நடிக்க அவரின் கணவரும் ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில் சன்னி தற்போது KARENJIT என்ற வெப் தொடரில் (Web series) நடிக்கவுள்ளாராம். இதில் […]

cinema 2 Min Read
Default Image

மீண்டும் மற்றொரு நடிகை தற்கொலை !

பிரபல நடிகை மௌமிதா சஹா பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்தவர் . கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார் இந்நிலையில் இன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அங்கு பக்கத்தில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியாக பார்த்து போலீசாரிடம் கூறினார் .அங்கு விரைந்து வந்த போலீஸ் கதவை உடைத்து உடலை மீட்டுள்ளனர். அவர் தூக்கிட்ட இடத்தின் அருகே ஒரு கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மனஅழுத்த காரணத்தினால் தான் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது […]

#suicide 2 Min Read
Default Image

நடிகர் அஜித்தின் மறுமுகம் !

தல அஜித் தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி தன்னுடன் பணிபுரியும் அனைவர் மீதும் அதிக அக்கறை கொண்டவர். அதை பல வளர்ந்து வரும் பிரபலங்கள் கூறுகையில் நாம் கேட்டிருக்கிறோம். தமிழக மக்களின் அமோக வரவேற்பை பெற்ற தெய்வமகள் சீரியலில் நடித்த சுஹாசினி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், நடிகர் அஜித் அவர்களுடன் 5 நாள் பரமசிவன் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்தின் போது அஜித் அந்த அளவிற்கு பிரபலம் இல்லை, இப்போது இருப்பது போல். ஆனால் […]

#Ajith 3 Min Read
Default Image

'மெர்சல்' படத்திற்கு மீண்டும் கிடைத்த கௌரவம்.., நடந்தது என்ன…??

இப்படம் வெளியாகும் முன்பே பல இணையதள சாதனைகள் செய்து வந்த ‘மெர்சல்’ படம் 2017 இறுதியில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக பல சிறப்புகள் இப்படத்திற்கு அமைந்தது. இதில் ஆளப்போறான் தமிழ்ன் பாடல் மிக முக்கியமானது. தற்போது மீண்டும் ஒரு பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது. நார்வே நாட்டில் நடந்து வரும் தமிழ் படங்களுக்கான திரைவிழாவில் விருதுகள் கிடைத்துள்ளது. அதன் படி, மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக பாடலாசிரியர் விவேக்கிற்கு விருது கிடைத்துள்ளது. மேலும் நீதானே பாடலுக்காக ஸ்ரேயா […]

#Mersal 2 Min Read
Default Image

'விஜய் 62' படம் குறித்து எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி-62’ படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் விஜய் 62வது படம் பற்றி பேசும்போது, “முருகதாஸ் படத்தில் எப்போதும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும், மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் கதையாக இருக்கும். இப்படமும் அப்படி ஒரு பிரச்சனை ஒரு பெரிய நடிகரை வைத்து பேசப்படுகிறது” என்று கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என்பது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

A sreekar prasad 2 Min Read
Default Image

அர்ஜுன் இயக்கும் 'சொல்லிவிடவா'படத்தின் ட்ரைலர்

‘ஆக்க்ஷன் கிங்’அர்ஜுன் இயக்கி, சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘சொல்லிவிடவா’. இப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் என்பவர் இசையமைத்துள்ளார். ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ட்ரைலர் உங்கள் பார்வைக்காக https://www.youtube.com/watch?time_continue=1&v=SZ6VZgUGsPc https://www.youtube.com/watch?time_continue=1&v=SZ6VZgUGsPc

Aishwarya Arjun 2 Min Read
Default Image

விருது வழங்கும் விழாவில் கணவரின் கண்முன் ஸ்ரீதேவியை கட்டியணைத்த கமல்ஹாசன்…!!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் விருது விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி வழங்கினார்.ஸ்ரீதேவியிடம் இருந்து விருதை பெற்ற கமல் அவர் கட்டியணைத்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். பின்னர் பேசிய கமல், “ஸ்ரீதேவியிடம் இருந்து வாங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மலரும் நினைவுகள் வருகின்றது”, என்று கூறியுள்ளார்.

cinema 2 Min Read
Default Image

நடுக்கடலில் மாட்டிக்கொண்ட அசோக் செல்வன்- அதிர்ச்சியில் படக்குழு …!!

  பில்லா 2, சூது கவ்வும், பீட்சா 2 போன்ற படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இவர் தற்போது ஆக்சிஜென் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கடத்தல் கும்பலை துரத்தி செல்வது போன்ற காட்சி கடலில் நடந்து வருகிறது. காட்சியின் பின்பு அனைவரும் படகில் ஏறி சென்றனர். அனால் அவரை மட்டும் காணவில்லை. படபிடடிப்பு இடத்திலிருந்து சுமார் 100 அடி தூரத்திற்கு கடலால் அடித்து செல்லப்பட்டார். பின்பு மீட்பு குழு சென்று தேட அவர் உயிர் பிழைத்ததாக […]

Ashok Selvan 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று டிச 26 தமிழ் திரைப்படவுலகில் புகழ்க் கோடி நாட்டிப் பறந்துகொண்டிருந்த நடிகை சாவித்திரி இறந்த நாள்…!

டிசம்பர் 26 – (1981) இன்று தமிழ் திரைப்படவுலகில் புகழ்க் கோடி நாட்டிப் பறந்துகொண்டிருந்த நடிகை சாவித்திரி இறந்த நாள். பணமும் புகழும் வசதியுமாக வாழ்ந்த சாவித்திரி இப்படி எலும்புகள் துருத்திக் கொண்டிருக்க நோய்கூடாக மாறிப்போனது தான் சினிமாவின் நிஜம். சினிமாவை தவிர வேறு எந்த துறையிலும் வீழ்ச்சி இவ்வளவு பெரிய புறக்கணிப்பையும் மீளமுடியாத சோகம் சூழ்ந்த தனிமையும் தருவதில்லை. சாவித்திரியின் இறுதிக் கட்ட புகைப்படம் வெளியே கவர்ச்சியாக தொன்றும் திரைப்பட உலகின் மற்றொரு அதிர்ச்சியூட்டும் கதை […]

died 3 Min Read
Default Image

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘பீலா பீலா’ பாடல் டீஸர் …!

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல் டீஸர் வெளியாகியுள்ளது.

#Surya 1 Min Read
Default Image

கொண்டாட்டத்தில் நயன்தாரா ரசிகர்கள்-காரணம் இதுதானா…??

  அறம் என்ற படத்தின் மூலம் மக்களின் மனதில் இன்னும் அதிகமான இடத்தை பிடித்தவர் நயன்தாரா. இப்படத்தை தொடர்ந்து நேற்று வெளியாகி இருக்கும் வேலைக்காரன் படத்திலும் நயன்தாரா கலக்கியுள்ளார். அண்மை காலமாக நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.   அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் மக்கள் மனதில் பதியும் விதமாக உள்ளது. இந்நிலையில், சினிமா பயணத்தை நயன்தாரா ஆரம்பித்து வரும் டிசம்பர் 25ம் தேதியோடு 14 வருடம் முடிகிறது. இதனை கொண்டாடும் விதமாக […]

#simbu 2 Min Read
Default Image

ஜெய் -அஞ்சலியின் இரண்டாவது படமான ‘பலூன்’ படத்தின் ட்ரைலர்…!

‘எங்கேயும் எப்போதும்’ படத்தினை அடுத்து, ஜெய் அஞ்சலி ஜோடியாக இணைந்து நடித்துள்ள ஹாரர் திரைப்படம் ‘பலூன்’. இதில் இவர்களோடு  ஜனனி அய்யரும் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம், புத்தாண்டு ஸ்பெசலாக டிசம்பர் 29-ந் தேதி வரவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது.  

#Anjali 1 Min Read
Default Image

மீண்டும் மோத இருக்கும் தல தளபதி

தல தளபதி போட்டி கடைசியாக 2012 ம் ஆண்டு நிகழ்ந்தது.பொங்கலுக்கு அஜித் நடித்த வீரம் படமும் விஜய் நடித்த ஜில்லா படமும் ரிலீஸானது. இரண்டு படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தேடி தந்தது. அஜித்தின் “விசுவாசம்” படத்தின் படபிடிப்பானது ஜனவரி மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்க உள்ளது.அதுபோலவே தளபதி விஜய் நடிக்க இருக்கும் 62வது படத்தின் படபிடிப்பு கூட ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்க உள்ளதாம். தளபதி62 இயக்குனர் முருகதாஸ் தீபாவளி விருந்தாக படம் வரும் என உறுதியாக தெரிவித்து இருந்தார்.இப்போது “விசுவாசம்” படக்குழுவும் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். […]

#Ajith 3 Min Read
Default Image