சினிமா தயாரிப்பாளர்களுக்கு சினிமா ஷூட்டிங் செலவு, படத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் மட்டுமே கிடையாது. அதற்கும் மேல படத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம், பாடல் வெளியீட்டு விழா, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என பல இருக்கிறது. இதனை குறைக்க தற்போது பட தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் முக்கிய முடிவுகளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி எடுத்துள்ளார். அதாவது, பட விழாக்களுக்கு அழைக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்த வித அன்பளிப்பும் கொடுக்க போவதில்லை எனவும், வருபவர்களுக்கு டீ / ஸ்னாக்ஸ் மட்டுமே […]