வருடா வருடம் தமிழ் சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்களில் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்டது. தமிழ் சினிமா ரிலீஸ். ஆனால் அவற்றில் வெற்றிபெற்ற படங்கள் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவுதான். ரிலீஸ் செய்ய சரியான தேதி கிடைக்காததால் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெற தவறிவிட்டன. பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களே போட்டிபோட்டு கொண்டு ரிலீஸ் ஆவதால் அந்த பிரமாண்ட ரேஸில் சின்ன சின்ன நல்ல படங்கள் காணாமல் […]