Tag: Tamil auto news

புதிய தோற்றத்துடன் களமிறங்குகிறது யமஹா எம்டி 15..!

யமஹா நிறுவனம், தனது எம்டி 15 ரக பைக்குகளை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்துள்ளனர். தற்பொழுது இந்த பைக், சிறிது மாற்றங்களுடன் வருகிறது. யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான அதே 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் செயல்திறன் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த எஞ்சின், அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். தற்போதைய பிஎஸ்-4 […]

automobile 3 Min Read
Default Image

சோதனை ஓட்டத்தில் சிக்கிய சுசூகி சியாஸ்.. இதுதான் மாற்றம்..!

மாருதி சுசுகியின் பிஎஸ்-6 தரத்தில் வெளிவர உள்ள சியாஸ் கார், சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தது. மேலும் இது அடைப்பு எதுவும் இன்றி சோதனை ஓட்டத்தில் இருந்ததால், எந்த ஒரு பாகத்தையும் அந்நிறுவனம் இதில் மாற்றவில்லை.   இந்த காரில், பலேனோ காரின் சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளது என தெரிகிறது. மேலும், இந்த காரில் 1.2 லிட்டர் ட்யூல் ஜெட் இன்ஜினை வழங்கியிருக்கிறது. இந்த இன்ஜின் 89 பிஎச்பி பவரையும், 115 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் […]

automobile 3 Min Read
Default Image