நாளுக்கு நாள் மக்களிடம் பெட்ரோல் டீசல் வாகனங்களை விட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை விரும்ப ஆரம்பித்து விட்டனர். பெட்ரோல் , டீசலினால் அதிக காற்று மாசு உருவாவதால், விலையும் அதிகரித்து கொண்டே போவதும் இந்த மனமாற்றத்திற்கு ஓர் காரணமாகும். இதனை வைத்து கொண்டு முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் முனைப்பில் இறங்கியுள்ளன.அந்த வரிசையில் தற்போது மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் பிரபலமான ஹார்லி டேவிட்சனும் இறங்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் தற்போது அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் வாகனத்தின் பெயர் […]
ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 350 கன்மெட்டல் எடிசன் புதிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 125சிசி பைக்குகள் அனைத்திலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இருக்க அரசு உதத்தரவிட்ட காரணத்தால் இந்த மாடலில் ராயல் என்ஃபீல்டு புதிய பிரேக்கிங் வசதியை அறிமுகபடுத்தியுள்ளது. அண்மையில் வெளியான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 சிக்னல்ஸ் மாடலில் முதன் முறையாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி அறிமுகபடுத்தப்பட்டது. அதன் பிறகு இனி அறிமுகபடுத்தும் அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் […]