கவிஞர் வைரமுத்து புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் முதன்முதலில் நிழல்கள் என்னும் திரைப்படத்தில், பொன்மாலை பொழுதினில் என்ற பாடலை எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்கள் விருதுகளை பெற்றுள்ளது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, சென்னை தேனாம்பேட்டையில், அப்பொல்லோ மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம் என கூறியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து […]
தமிழ் தெரிந்தால் சம்பள விவகாரம் தெரிந்து விடும் என தமிழ் தெரிந்த நடிகைகளை நடிக்க வைக்க பயப்படுகின்றனர் என நடிகர் ராதாரவி குற்றம் சாட்டியுள்ளார். கபடி வீரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு நடிகர் ராதாரவி பேசினார்.அப்போது அவர் பேசுகையில் ” தமிழ் தெரிந்தால் இனிமேல் பட வாய்ப்பு கிடைக்காது. நடிப்பதற்கான சம்பளம் குறைப்பு உள்ளிட்ட விஷயங்களை பேசும் போது அது தமிழ் தெரிந்த , தமிழ் பேசும் நடிகைகளுக்கு தெரிந்துவிடும் என்று தமிழ் […]