Tag: tamiilnadu

வைகோவை குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம் ! ஒரு வருடம் சிறை தண்டனை

வைகோ குற்றவாளி என்று அறிவித்து எம்.பி மற்றும் எம்,எல்,ஏ மீதான வழக்கினை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத் துரோக வழக்கில் தீர்ப்பு இன்று வெளியானது. 2009 ம் ஆண்டு சென்னையில் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி சாந்தி முன்னிலையில் வந்தது. வழக்கின் தீர்ப்பில்,  வைகோ குற்றவாளியாக […]

#Vaiko 2 Min Read
Default Image

இன்றைய (டிச..,24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்..!!

இன்றைய (டிச..,24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.48 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.38 காசுகளாளுக்கும்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த  விலை நிலவரம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. நேற்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில் இருந்து அதாவது நேற்றைய விலையில் இருந்து இன்று 22 காசுகள் குறைந்து லிட்டருக்கு பெட்ரோல் 72.48 காசுகளாகவும் மற்றும் டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்று 20 காசுகளுக்கும் குறைந்து லிட்டருக்கு […]

#Petrol 2 Min Read
Default Image